Hello Friends,
கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள். அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம்தான். இதற்கு தீர்வாக எந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல், உங்களுடைய தகவல்களை எவ்வாறு மறைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம்.
இதற்கு முதலில்
என்ற படிமுறையில் சென்று command Prompt ஐ ஓபன் செய்யவும். இதில்
C:Documents and Settings
இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc) இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும்.
இப்போது
அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும். தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க,
கொடுத்தால் போதும். இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.
இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.
எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.
பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.
If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.

Start => Run => cmd

D:/>attrib +h +s Folder Name (Your Folder Name).
அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும். தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க,
D:/>attrib -h -s Folder Name
கொடுத்தால் போதும். இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.
இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.
எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.
பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.
If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.

அன்பு சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநீங்கள் சொன்னது மாதிரி செய்து பார்த்தேன். போல்டர் மறைத்து வைப்பது சக்ஸஸ் ஆகி விட்டது கண்டு பூரிப்பு அடைந்தேன். ரொம்ப ஈஸி யாக இருக்கிறது. இதர்கு முன்பு பல மாதம்களுக்கு முன்னர் ஒரு புரோக்ராம் மூலம் என் போல்டரை மறைத்து வைத்து, பின்னால் திருப்பி எடுக்க முடியாமல் ஆகி விட்டது. அதனால் இதை வெறும் டம்மி போல்டரை உருவாக்கி சோதனை செய்து பார்த்தேன். வெற்றி. போல்டர் சைஸ் எவ்வளவு இருக்கனும் என்ற வரையறை உண்டா இதற்கு என்று தெரிவித்தால் நல்லது. 1GB, 2GB FILE hide செய்தால் வேலை செய்யுமா என்றும் தெரிவித்தால் மிக்க நலமாக இருக்கும் சகோதரரே. அன்புடன்: அசலம் பெஹ்ரேன்
@Asalamsmt
ReplyDeleteசகோதரரே இதற்கு எத்தனை GB என்ற வரையறை எல்லாம் கிடையாது நீங்கள் எத்தனை GB வேண்டுமானாலும் மறைத்து வைக்கலாம், ஆனால் மறைத்த கோப்பின் பெயரை மறந்தால் ஆப்பு நிச்சயம்.
@Tamilcomtips
ReplyDelete