Hello Friends,
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் பதிவு நமது Blogger க்கு சொந்தமான Template களை எவ்வாறு Upload செய்வது என்பது பற்றியாகும். பொதுவாக நாம் ஒரு புதிய Blogger ல் இணைந்து கொண்டோமேயானால் அதற்கு என்று  சில Default Template கள் உண்டு. அதைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும்.

  • அந்த Default Template கள் நமக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

முதலில் Blogger ஆரம்பிப்பதற்கு முன் பலதடவைகள், நாம் எதைப்பற்றி இந்த Blogger ல் எழுதப்போகின்றோம், நமக்கு பிடித்தமான Template கள் எந்த வலைத்தளத்திலாவது பதிவிறக்கி கொள்ளலாமா,  நன்றாக சிந்திக்க வேண்டும்.

ஏன் என்றால் பலருக்கு Blogger இனுடைய Default Template கள் பிடிப்பதில்லை. அதனால் பல இடங்களிலும் உங்களுக்கு பிடித்தமான Template ஐ தேடிப்பார்த்து பதிவிறக்கி கொள்ளுங்கள். (உங்களுக்கு இனிமேல் Template தேடும் பிரச்சினை இருக்காது என்று நம்புகின்றேன். ஏனென்றால் இந்த தளத்தில் வாரம் 3 அற்புதமான Template களை வெளியிடப்போகின்றேன்)

  • இப்பொழுது நீங்கள் பதிவிறக்கிய Template களை எவ்வாறு Blogger ல் இணைப்பது என்று பார்ப்போம்.
 உங்களுடைய Blogger ஐ திறந்து,

1) More Option ஐ கிளிக் செய்யவும்.

2) பின் Template ஐ கிளிக் செய்யவும்.


3) பின் தோன்றும் விண்டோவில் Backup/Restore என்பதை கிளிக் செய்யவும்.

Backup/Restore

4) மீண்டும் இன்னுமொரு விண்டோ திறக்கும் அதில் உங்களுடைய பழைய Template ஐ பதிவிறக்க Download Full Template என்பதையும்,

5) Browse என்பதை கிளிக் செய்து நீங்கள் புதிதாக பதிவேற்றப்போகும் Template ஐ தெரிவு செய்யவும்.

6) புதிய Template ஐ தெரிவு செய்த பின் Upload என்பதை கிளிக் செய்து, உங்களுடைய Blogger யின் புதிய தோற்றத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் Enjoy.......

எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.


பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.

4 comments:

  1. புதியவர்களுக்கு மிகவும் பயன்படும் செய்தி.

    ReplyDelete
  2. பலருக்கும் பயன்படும் பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @அன்பை தேடி,,அன்பு

    நன்றி அன்பை தேடி,,அன்பு நண்பா

    நிச்சயமாக அணைவருக்கும் பயனளிக்கும்.

    ReplyDelete

What Do You Thinking About This post

Translate

Link To My Website

Followers

Archives

Related Posts Plugin for WordPress, Blogger...

Subscribe

Recommend on Google
Powered by Blogger.