Hello Friends,
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் பதிவு Facebook பற்றியது. உலகத்தில் முதலாவது சமூக வலைத்தளமாக திகழ்வது இந்த Facebook தான். இதைப்பற்றி அறியாதவர்களே கிடையாது. இந்த Facebook ஐ கணணிகளிலும் , தொலைபேசிகளிலும் பயன்படுத்தலாம்.

பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது தொலைபேசிகளிலேதான் அதில் எந்த பிரச்சினையும் வருவதில்லை. இன்னும்சிலர் Net Cafe போன்ற கணணிகளில் பாவிப்பார்கள். அதில் தான் 90% க்கும் மேற்பட்ட நண்பர்களுடைய சமூகத்தள கணக்குகள் திருடப்படுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இப்பொழுது உங்களுடைய கணக்குகள் எவ்வாறு திருடப்படுகின்றன என்று பார்ப்போம்.

  • Key Logger

Net Cafe போன்ற இடங்களில் பிறருடைய தகவல்களை திருடப்பயன்படும் மிகவும் முக்கியமான ஒரு மென்பொருள் Key Logger. இதன் மூலம் நீங்கள் எந்த பக்கங்களை திறக்கின்றீர்கள் , அதில் என்னவெல்லாம் Type செய்கின்றீர்கள் என்று அனைத்து தகவல்களையும் புகைப்படம் முதற்கொண்டு சேமித்து விடும்.

இந்த மென்பொருள் நிறுவப்பட்டிருப்பது மென்பொருளை நிறுவியவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியவராது. இதற்கு என்று பிரத்தியகமாக கொடுக்கப்படும் Shortcut Key கள் ஊடாகவே இதனை திறக்க முடியும்.

  • Brute force Password attempts
இந்த முறையைப்பயன்படுத்தி எந்த ஒரு தடையமும் இல்லாமல் உங்களுடைய கடவுச்சொல்லை திருடமுடியும். Brute Force இனுள் பலவகையான கடவுச்சொல் வடிவங்கள் உள்ளன. (உ+ம்) Upper Case Letters , Lower Case Letters , Numbers , Signs போன்ற ஏராளமான கடவுச்சொல் வகைகள் உள்ளன. இது சரியான கடவுச்சொல்லை அடைய எடுத்திக்கொள்ளும் நேரத்தினை கீழே உள்ள அட்டவனையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Brute Froce Passwort Hacker

மேலே உள்ள அட்டவனையை பார்த்து உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளுங்கள்.

இவை மட்டுமல்லாது இன்னும் பல வகைகள் உள்ளன அவற்றை எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்.


எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.


பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.

4 comments:

  1. யனுள்ள தகவல்கள்....பகிர்வுக்கு நன்றி....ஓட்டும் போட்டாச்சு....

    ReplyDelete
  2. @NKS.ஹாஜா மைதீன்

    நன்றிகள் NKS.ஹாஜா மைதீன் உங்களுடைய தளம் மிகவும் அருமையாக உள்ளது. இப்படியே தொடர வாழ்த்துகின்றேன். நமது பதிவுகள் பிரபலமடைய நமது பதிவுகளுக்கு வாசகர்கள் Vote போட்டு விட்டு அதை Comment மூலம் தெரிவித்தால், நாமும் அவர்களுடைய தளத்துக்கு சென்று நமது Vote ஐயும் பதிவு செய்ய வேண்டும். Deal ஆ No Deal ஆ ..........

    ReplyDelete
  3. Eanku oru santheagam intha mathiri hacking tips yaru thayariganka .....

    ReplyDelete
  4. Eanku oru santheagam intha mathiri hacking tips yaru thayariganka .....

    ReplyDelete

What Do You Thinking About This post

Translate

Link To My Website

Followers

Archives

Related Posts Plugin for WordPress, Blogger...

Subscribe

Recommend on Google
Powered by Blogger.