இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.

எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.

புதிதாக கணணி, மடிக்கணணி வாங்கும் நபர்களுக்கு எந்த மாதிரி வாங்கலாம் என்ற குழப்பம் இருக்கும்.

அவ்வாறான நேரத்தில் நாம் கீழ்க்கண்டவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Processor
இது தான் உங்கள் கணணியின் மூளை போன்றது. நீங்கள் செய்யும் அத்தனை விடயங்களையும் இயக்குவது இது தான். இது இல்லை என்றால் எதுவுமே இல்லை. புதியதாக கணணி வாங்கும் நண்பர்கள், இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

தற்போதைய நிலையில் எது புதியதாக வந்து உள்ளது என்று பார்த்து வாங்குதல் நலம். இப்போதைக்கு(மே 2012), நீங்கள் வாங்கும் கணணியில் Processor Intel Core 2 Duo என்பதை கடைசியாக கொள்ளலாம். Pentium(1,2,3,4) வரிசை என்றால் தவிர்க்க முயலவும். அவை கொஞ்சம் பழையவை. சமீபத்திய ஒன்று Core i 7.

அத்தோடு இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் Processor Speed. இதைப் பொறுத்தே உங்கள் உங்கள் கணணியின் செயல்பாடு அமையும். இது குறைந்த பட்சம் 2.2 GHz என்ற அளவில் இருக்க வேண்டும்.
RAM
உங்கள் கணணியின் இருதயம் என்றால் அது இது தான். Processor சொல்லும் வேலைகளை என்ன வேகத்தில் முடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் இதுவே.

எனவே இது மிகச் சிறந்த அளவில் இருந்தால் மட்டுமே உங்களால் வேகமாக இயங்க முடியும். இல்லை என்றால் SETC Bus கள் போல மெதுவாக தான் உங்கள் கணணி இயங்கும்.

தற்போதைய நிலையில்(மே 2012) 4GB RAM என்பது சரியான ஒன்று. 2GB என்பது மெதுவான கணணிக்கு என்று மாறிவிட்டது. ஆனாலும் ஏற்கனவே கணினி உள்ளவர்கள் 2GB-யை பயன்படுத்தலாம்.

அதற்கும் குறைவாக இருந்தால் மாற்ற முயற்சித்தல் நலம். Photoshop போன்ற பணிகளில் ஈடுபடுவோர் 8GB RAM உள்ள கணணி வாங்குதல் நலம்.

அதே போல DDR என்ற ஒன்றை சொல்லி தருவார்கள் புதியதாக வாங்கும் நண்பர்கள் DDR 3 தெரிவு செய்யலாம். DDR 2 கூட நல்லதே.

மேலும் புதிதாக கணணி வாங்கும் போது Processor மற்றும் RAM போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும். Core 2 Duo என்றால் 4GB RAM போதும், I-7 என்றால் 8GB RAM சரியாக இருக்கும்.

மிகக் குறைந்த அளவு என்றால் 2 GB-க்கு கீழே மட்டும் புதியவர்கள் செல்ல வேண்டாம்.
Hard Disk or HDD
உங்கள் தகவல்கள் அனைத்தையும் சேமித்து வைக்கும் இதன் பணி அளப்பரியது. புதியதாக கணணி வாங்கும் நண்பர்கள் குறைந்த பட்சம் 320GB HDD வாங்கவும்.. தகவல்கள் அதிகம் சேகரிக்க குறைந்த பட்சம் இது தேவை. அதிக பட்சம் எவ்வளவு என்பதை தெரிவு செய்வது உங்கள் விருப்பம்.
DVD R/W Drive DVD Drive
உங்கள் கணணியில் வன்தட்டு எனப்படும் CD, DVD களை இயக்க உதவுகிறது. இதற்கு Configuration என்று ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் கேபிள் மட்டும் SATA எனப்படும் 4-Pin உள்ளதா என்று கேட்டுக் கொள்ளவும். இன்றும் 23-pin உள்ளவற்றை தள்ளி விடும் ஆட்கள் உள்ளார்கள்.
Mouse/Keyboard
உங்கள் வேலைகளை நீங்கள் இவை இரண்டையும் பயன்படுத்தியே செய்கிறீர்கள். மௌஸ் இப்போது எல்லா இடத்திலும் optical வகைதான் வருகிறது அதில் பிரச்சினை இல்லை. Keyboard உங்கள் விருப்பம்.
Graphics Card
இது Gaming, Graphic Design போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு பயன்படும். இதை 1GB தெரிவு செய்யலாம்.
Monitor
கணணி என்றால் 17 Inch என்பதை மிகக் குறைவாக கொள்ளலாம். மடிக்கணணி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யலாம்.
Pen Drive
பல ஆயிரம் போட்டு கணணி வாங்கும் பலரும், இதில் தவறு செய்வார்கள். 2GB Pen Drive வாங்கிட்டு வந்துட்டு பத்தாமே போயிடுச்சே என்று யோசிப்பார்கள். எனவே பென் டிரைவ் வாங்கும் போது தற்போதைய நிலையில் 16GB வாங்கலாம். இதனை வாங்கும் போது நல்ல நிறுவனத்தின் பென் டிரைவ் ஆக வாங்கவும்.

இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.

எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.

எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.
Protect USB
கணணியின் துணைச் சாதனங்களின் பயன்பாட்டில் இன்று USB சாதனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன.

இவ்வாறு USB மூலம் பிரத்தியேகமாக இணைக்கப்படும் சாதனங்களை கணணியின் செயற்பாடு நிறுத்தப்படும் வேளை உரிய முறையில் கையாள வேண்டும்.

அதாவது முதலில் குறிப்பிட்ட USB சாதனங்களை கணணியின் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்ட பின்னரே கணணியினை நிறுத்த வேண்டும் அவ்வாறில்லாவிடின் கணணிக்கும், துணைச் சாதனங்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தலாம்.

எனவே இவ்வாறு தவறுதலாகவேனும் USB சாதனங்களின் இணைப்பினை துண்டிக்காது கணணியை நிறுத்தும் போது, எச்சரிக்கை விடுப்பதற்கு USB Guard எனும் மென்பொருள் பயன்படுகின்றது.

இது கணணியை USB சாதனங்களை துண்டிக்காது கணணியை நிறுத்தும் போது குறித்த செயற்பாட்டினை தடுக்கின்றது. மேலும் இம்மென்பொருள் இலவசமாகக் கிடைக்கின்றது.

தரவிறக்க சுட்டி

இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.

எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.
Youtube
வீடியோக்களைத் தரவேற்றம் செய்து அவற்றினை பயனர்கள் மத்தியில் கொண்டு செல்வதில், முன்னணியில் திகழும் இணையத்தளமான யூடியூப்பின் வீடியோக்களை உலாவியின் Sidebarல் பார்வையிடுவதற்கு நீட்சிகள் உதவுகின்றன.

கூகுள் குரோம், பயர்பொக்ஸ் போன்ற உலாவிகளுக்கு தனித்தனியாகக் காணப்படும் குறித்த நீட்சிகளைத் தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் பார்வையிடும் இணையத்தளங்களின் பக்கங்களை நிறுத்தாமல் அவற்றின் ஓரத்திலேயே யூடியூப் வீடியோக்களையும் ஒரே நேரத்தில் பார்வையிடலாம்.

Firefox add-on – தரவிறக்க சுட்டி

Google Chrome add-on - தரவிறக்க சுட்டி

இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.

எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.
Ringtone Maker

Hello Friends,
இன்றைக்கு நாம் தெரிந்துகொள்ள விருப்பது எவ்வாறு இலவச Mobile Ringtone யினை உருவாக்குவது என்பது பற்றியாகும்.

கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு கைத்தொலைபேசிகள் இருப்பதை காண முடிகிறது.

ஒருசிலர் அவர்களின் கைத்தொலைபேசிகளில் விதவிதமான ரிங்டோன்கள் வைத்து அசத்துவார்கள். புதிய புதிய பாடல்களை ரிங்டோனாக வைத்து கலக்குவார்கள்.

அது போன்று நீங்களும் புதுபுது ரிங்டோன்களை வைக்க வேண்டுமா உங்களுக்காக ஒரு புதிய இலவச மென்பொருள் உள்ளது.

அதற்கு இந்த உள்ள லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

பின்னர் இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதன்பின் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள Choose a Song from Computer என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Choose a Song From My Computer

அந்த பட்டனை கிளிக் செய்து நீங்கள் ரிங் டோனாக மாற்ற வேண்டிய பாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் ரிங்டோனாக உருவாக்க விரும்பும் பகுதியை மட்டும் தேர்வு செய்து கொண்டு Next என்ற பட்டனை அழுத்தவும்.

Cut The Best Part Of This Song

அடுத்து உங்களுடைய ரிங்டோன் சேமிக்க வேண்டிய இடத்தை கேட்கும் அதை தேர்வு செய்து விட்டால் போதும், அடுத்த சில வினாடிகளில் உங்களுடைய ரிங்டோன் ரெடியாகிவிடும்.

Save RingTone Computer

இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.

எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.
Free Mobile Web Site

Hello Friends,
கைத்தொலைபேசியில் பார்ப்பதற்கு தகுந்தபடி அழகான மொபைல் வலைதளம் ஒன்றை ஓன்லைன் மூலம் எந்த மென்பொருள் துணையுமின்றி இலவசமாக எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம்.

கைத்தொலைபேசிகள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் மின்னஞ்சல் படிப்பதில் தொடங்கி இணையதளம் பார்ப்பது வரை அத்தனையும் நாம் கைத்தொலைபேசி மூலமே செய்யலாம்  என்று ஆகிவிட்டது.

இப்படி இருக்கும் போது நம் இணையதளமும் கைத்தொலைபேசியில் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும்படி உருவாக்கினால் எப்படி இருக்கும். அதற்கு நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Go mobile என்ற பொத்தானை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச கணக்கு உருவாக்கி கொண்டு இணையதளம் உருவாக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட Template(ஏற்கனவே வடிவமைப்பு செய்யப்பட்டவை) பல இருக்கிறது.

இதிலிருந்து நமக்கு வேண்டிய டிசைனை தேர்ந்தெடுத்து எளிதாக சில சொடுக்குகளின் மூலம் மாற்ற வேண்டியதை மாற்றி புதிதாக ஒரு மொபைல் இணையதளம் உருவாக்கலாம்.

எல்லாம் உருவாக்கிய பின் அவர்களே ஒரு இணையதள முகவரியும் கொடுக்கின்றனர். நாம் நம் தளத்தில் கைத்தொலைபேசி வாசகர்கள் இங்கே சொடுக்க என்று ஒரு இணைப்பு வைத்து அந்த முகவரியை கொடுக்கலாம், கைத்தொலைபேசியிலும் நம் தளம் நாம் வடிவமைத்தபடி அழகாக தெரியும்.

இணையதள முகவரி

இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.

எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.
Best Web Browser For Android

Hello Friends,
மொபைல் பாவனையில் அண்மைக்காலமாக பிரபலமாகி வரும் இயங்குதளம் அண்ட்ராய்டு ஆகும்.

தற்போது அண்ட்ராய்டுக்கு ஏற்ற மிகச் சிறந்த இணைய உலாவி Dolphin Browser HD என்பதாகும்.

அண்ட்ராய்டு இயங்குதளதில் உருவான டிவைஸ்களுக்கு மாற்றீடான இணைய உலாவி இதுவாகும். அனைத்து டிவைஸ்களிலும் இயங்கக் கூடியது.

இதனது வசதிகள் Tabbed browsing, Multitouch and double-tap zoom, Import bookmarks from your current browser, Organize bookmarks into folders என 50க்கும் அதிகமான அட் ஒன்கள் கொண்ட லைபரரி உள்ளது.

தரவிறக்க சுட்டி

இணையத்தளமொன்றின் ஐபோன் அல்லது டெஸ்க்டொப் வேர்சனுக்கு ஏற்றவாறு மாற்ற உதவும் user agents வசதியும் உள்ளது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றால் போல் உலாவியை கான்விகர் செய்து கொள்ளவும் முடியும்.

இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.

எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.

Doo 2011 Tamil Full Movie

Translate

Link To My Website

Followers

Archives

Related Posts Plugin for WordPress, Blogger...

Subscribe

Recommend on Google
Powered by Blogger.